weather

img

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

    தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, அரியலூர், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், பமயிலாடுதுறை, அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூம் 17 முதல் வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

   

;